Sri Chaitanya Charitamrta in Story Form- (Tamil)

120.00

SKU TML093 Category Tag

Description

இந்தியாவில் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிய மாபெரும் சமுதாய மற்றும் ஆன்மீக இயக்கத்தின் ஸ்தாபகரும், தத்துவ ஞானி, சாது, ஆன்மீக குரு, தெய்வீக அவதாரம் என்றெல்லாம் புகழப்படுபவருமான ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை வழங்கக்கூடிய ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருத்தின் சுருக்கமே இந்நூல். மிகவுயர்ந்த தத்துவ மற்றும் மத உண்மைகளை வெளிப்படுத்தும் ஸ்ரீ சைதன்யரின் உபதேசங்கள் அன்றிலிருந்து இன்றுவரை எண்ணற்ற அறிஞர்களிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் மாபெரும் காவியத்தின் சுருக்கமான பதிப்பாகிய இந்நூல் அவரது விலைகளையும்
முக்கிய உபதேசங்களையும் வாசகர்களுக்கு வழங்குகிறது.

Additional information

Weight 0.500 kg
Dimensions 21.5 × 14 × 3.2 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sri Chaitanya Charitamrta in Story Form- (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

×